எங்க மம்மி பிறந்த நாளுக்கு நாங்க எழுதிய கவிதை:
பிறந்த நாள் வாழ்த்துகளை பாடுகிறோம்
வாழ்வெல்லாம் நலமாக வாழ்ந்திடுங்கள்!
ஒவ்வொரு வரிகளுமே பாடுகிறோம்
அன்பான கனிவான மொழிகளிலே!!
உங்கள் இதழ் பேசும் வார்த்தைகள்
காதில் சுகமாய் ஒலிக்கிறது
அவை ஒவ்வொன்றும் கவிதைகளாய்
மனதிற்குள் இனிக்கிறது!!
முழு நிலவை போல் உங்கள் முகம்
அதை தினம் காண்பது சுகம் சுகம்!
எல்லா செயலிலும் என்றும் வேகம்
தீராது உங்கள் கலை தாகம்!!
- லாஃபிரா லாமின்
Monday, December 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)
வாழ்த்துகள்.
அடுத்த தலைமுறை கவிஞர்களுக்கும் ...
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி.
கவிஞர்களுக்கும் பாராட்டுக்கள் அழகான கவிதைக்கு
நண்பர் கிரி, ஜமால் மற்றும் நவாஸுக்கு நன்றி!!! எனக்கே இது சஸ்பென்ஸ்... லீவுக்கு பாட்டி வீட்டில் இருக்கும், என் மகள் பதிவு போட்டு விட்டுத் தான் என்னிடமே சொன்னாள்! வார்த்தைக்கோர்ப்பு கண்டு மகிழ்ந்தேன்!
வாழ்த்துக்கள்...
belated happy birthday wishes suhaina.wonderful greetings lafira,lamin.good.
சுஹைனா லேட்டானா வாழ்த்து , சுஹைனா உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
குட்டிகள் அருமையான கவிதை வடிவில் போட்டு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.
வாழ்வில் என்றும் சந்தோஷமாய் நீங்கள் எண்ணிய வண்ணம் செம்மையாக வாழ்ந்திட வாழ்த்துக்கள்.
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment