அழகு - உள்ளத்தில் தான் உள்ளது
ஆசிரியர்கள் - விரைவில் என் அம்மாவும்
இளமை - இதற்கு வயது ஒரு தடையில்லை
ஈகை - ஒரு சிறந்த செயல்
உலகம் - நிலையில்லாத ஒன்று
ஊசிப்போன வடை - வெட்டிப்பேச்சு
எனக்கு பிடித்தது - அம்மா
ஏன் இந்த பதிவு - பாயிஜா ஆண்டி அழைத்ததால்
ஐந்து விரல்கள் - அண்ணன் தம்பிகள் போல
ஒரு ஆசை - மம்மி எங்கள் ஸ்கூல் இங்கிலீஷ் டீச்சராக வர வேண்டும் என்று
ஓவியம் வரைவது - எனக்கு பிடிக்கும்.
ஔடதம் - சிறந்த இசை உள்ளத்துக்கு ஔடதம் (மருந்து)
ஃ - எஃகு போன்ற இதயம் வேண்டும்.
நான் அழைப்பது நிஜாம் அங்கிள், வசந்த் அங்கிள், நிலாமதி ஆண்டி!
-லாஃபிரா
Saturday, September 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
அருமை சுட்டிகளே!
//அழகு - உள்ளத்தில் தான் உள்ளது// ஆரம்பமே அசத்தல்
நல்ல பதில் சொல்லியிருக்கியே.. வாழ்த்துக்கள்
//ஒரு ஆசை - மம்மி எங்கள் ஸ்கூல் இங்கிலீஷ் டீச்சராக வர வேண்டும் என்று//
ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் குட்டிஸ்
நல்ல அழகா பதில் சொல்லிருக்கிங்க,உங்க ஆசைகளும் நிறைவேற வாழ்த்துக்கள் சுட்டீஸ்!!
ஆசிரியர்கள் - விரைவில் என் அம்மாவும்
ஒரு ஆசை - மம்மி எங்கள் ஸ்கூல் இங்கிலீஷ் டீச்சராக வர வேண்டும் என்று
/கண்டிப்பாக வருவார்கள்/
சுட்டிகளின் பதில் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
வாழ்த்துக்கள்
என் ஆசை நிறைவேற வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.
-லாஃபிரா
அழகா சொல்லி இருக்கீங்க
தரமான படைப்பாக உள்ளது பாராட்டுகள்
//ஐந்து விரல்கள் - அண்ணன் தம்பிகள் போல//
பெரியவன், சின்னவன் என்று இருந்தாலும்
அனைவரும் ஒரே குடும்பம்தான். நல்ல
கருத்து!
அன்பின் லாஃபிரா
அருமையான சிந்தனை - வாழ்க
அமமா ஆங்கிஅல் ஆசிரியையாக உங்கள் பள்ளிக்கே வர நல்வாழ்த்துகள்
அழகு - ஆனந்தம் தருவது
ஆசிரியர்கள் - வாழ்வின் வடுக்கள்
இளமை - எண்ணி மகழ்வது
ஈகை - இயல்பாக கொடுப்பது
உலகம் - இறைவனின் அருட்கொடை
ஊசிப்போன வடை - எருவாக பயன்படும்
எனக்கு பிடித்தது - பிடித்தவருக்கு கொடுக்க
ஏன் இந்த பதிவு - நானே அறிய
ஐந்து விரல்கள் - ஆண்டவன் அறிவான்
ஒரு ஆசை - சுவனம் கிடைக்க
ஓவியம் வரைவது - மற்றவர் மகிழ
ஔடதம் - இறைவனை தொழுவது
ஃ - பிஃகு பண்ணாமல் வாழ
நான் அழைப்பது : அல்லாஹ்
Post a Comment