என்னோட ஷால் கிழிந்திருந்ததை பார்த்து எங்க மம்மி, இப்படி கிழிச்சிட்டியேனு திட்டினாங்க. அதுக்கு நான் சொன்னேன், ‘மம்மி, நான் கிழிக்கலே...அது தானே கிழிஞ்சிருச்சு’ அப்படீனு!
அதுக்கு லாமின் சொல்றான், ‘மம்மி, இப்படித்தான் என் மேத்ஸ் நோட்லயும் பேப்பர் தானே தானே கிழியுது’னு. அவன் சொல்றதை கேட்டா சிரிப்பா வருது!
-லாஃபிரா.
Thursday, August 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ரசிக்கலாம் நல்லாயிருக்குங்க. நிலாமதி
லாஃபிரா பாப்பா லாமின் தம்பி சொன்னதை கேட்டு நாங்களூம் சிரிச்சிட்டோம். :))
ஹா ஹா சந்தடி சாக்குல சுட்டி சந்துல சிந்து பாடுது
, ‘மம்மி, இப்படித்தான் என் மேத்ஸ் நோட்லயும் பேப்பர் தானே தானே கிழியுது’னு]]
ஹா ஹா ஹா
தானே கிழியற நோட் பேப்பர் தானே தச்சி, ஒட்டிக்காதா லாமின்?
அது மட்டும் செய்யமாட்டேங்குதே ஏன்?
முல்லா நஸ்ருதீன் கதை கேட்ட மாதிரி இருக்கு,சுட்டிங்களோட சமயோசித புத்தி.
ஆகா ஆகா லாமினோட மழலைச் சுட்டி ந்ல்லாவே இருக்கு - அன்பின் லாஃபிரா
நல்வாழ்த்துகள் சுட்டிகள் இருவருக்கும்
Post a Comment