Lilypie

Lilypie

Tuesday, August 25, 2009

கல்வி விற்பனைக்கு

பொதுவா கல்வி இன்னிக்கு வியாபாரம் ஆயிருச்சுன்னு சொல்வாங்க! அதை சாட்சியோட போன ஞாயிறு தினத்தந்தியில் பார்த்தேன்!



-லாஃபிரா

8 comments:

நட்புடன் ஜமால் said...

இதுவும் தொடங்கிட்டாங்களா ...

SUMAZLA/சுமஜ்லா said...

CopyRight கொடுத்தால் பின்னூட்டமிட முடியும்.

நட்புடன் ஜமால் said...

SUMAZLA/சுமஜ்லா said...

CopyRight கொடுத்தால் பின்னூட்டமிட முடியும்.
August 26, 2009 10:40 PM ]]

புரியலை ...

SUMAZLA/சுமஜ்லா said...

ஹா...ஹா... ஜமாலுக்கு குழப்பமா? பின்னூட்டத்தில் ஒருவர் //உங்களுக்கு பின்னூட்டமிட உங்கள் தலத்தைவிட்டு வெளியேறித்தான் பின்னூட்டமிட முடியும்.

இரண்டாவது பின்னூட்டம் என்பதே இருக்காது//

இப்படி சொல்லி இருந்தார் ஒருவர்! அதான் நான் அப்படி பதில் சொன்னேன்.

நட்புடன் ஜமால் said...

ஓஹ்! சரி சரி

இப்ப கரீட்டாக்கீது

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அந்த செல் நம்பர் என்னன்னு சொல்ல முடியுமா?

துபாய் ராஜா said...

இது எந்த ஊர்லம்மா லாஃபிரா ??!!

cheena (சீனா) said...

அன்பின் லாஃபிரா

பள்ளிக் கல்வி வியாபாரம் ஆகட்டும் - தவறில்லை - மூடுவதை விட விற்பது மேல்.

நல்வாழ்த்துகள் லாஃபிரா

Post a Comment

தமிழில் டைப் பண்ண, தங்கிலிஷில் அடியுங்க!