Lilypie

Lilypie

Sunday, August 16, 2009

தம்பி ஏற்றிய கொடி

நேற்று சுதந்திர தினத்துக்கு நான் ஸ்கூலுக்கு போயிட்டேன். லாமினுக்கு குட்டீஸ் என்பதால் லீவ். அதனால, எங்க டாடி அவனை பார்க்கில் கலெக்டர் கொடி ஏற்றுவதை பார்க்க கூட்டிட்டு போனார். போய்ட்டு வந்தவனுக்கு அவனும் கொடியேற்ற ஆசை!

பின் வாசலில் கிடந்த ஏணிக்குதிரையை நிமிர்த்தி போட்டு, டம்ளரில் கொஞ்சம் மண்ணை போட்டு, கொடி குத்தி வெச்சிட்டு, நானும் கொடி ஏத்திட்டேன் வந்து எல்லாரும் சல்யூட் பண்ணுங்க என்றான். போய் பார்த்து எல்லாரும் சிரித்தோம்.

- லாஃபிரா

6 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

"இந்திய திருநாட்டின் தேசப்பற்றுமிக்க குடிமகன் நான்"
என்று லாமின் இந்தக் கொடியேற்றம்மூலம்
உணர்த்துகிறார்.

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

சிரித்தாலும் சிந்திக்க வைத்து விட்டார் லாமின்.

அமுதா கிருஷ்ணா said...

NICE KUTTIES...ஃபோட்டா ஷாப் என் சிஸ்டம்ல இல்லை.கொஞ்ச நாட்களில் மாற்றி விடுகிறேன்.

துபாய் ராஜா said...

லாவிரா பாப்பாவிற்கும்,லாவின் தம்பிக்கும், டாடிக்கும்,மம்மிக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

நிலாமதி said...

வாழ்த்துக்கள் .....குடீசின் செயல் சிரிக்கவும் சிந்திக்க்கவும்வைத்து. தொடருங்கள். நம்ம பக்கமும்வாருங்கள். நன்றி.mathinilaa.blogspot.com

cheena (சீனா) said...

அன்பின் லாஃபிரா

லாமினின் கொடியேற்றத்திற்கு ஒரு ராயல் சல்யூட்

நல்வாழ்த்துகள் லாஃபிரா மற்றும் லாமின்

Post a Comment

தமிழில் டைப் பண்ண, தங்கிலிஷில் அடியுங்க!