லாமின் கண்ணே
மாணிக்க மயிலே
மதியின் சுடரே
கணிப்பொறி சிறுவனே
என் குட்டி தம்பியே!
பிறந்தநாள் உனக்கு
உன்மேல் பிரியம் எனக்கு!
உன் ஆப்கா பாடுகிறேன்
பிறந்தநாள் வாழ்த்துதனை!
சீரோடு சிறப்போடு
நெடுங்காலம் வாழ்ந்திடுவாய்!
நல்ல பெயர் எடுத்திடுவாய்!!
-லாஃபிரா
Thursday, August 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
சுட்டிப்பையனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! புதுடிரெஸ் வாங்கி மெழுகுவர்த்தி ஊதி கேக் வெட்டியாச்சா!!
லாமின் சுட்டி பையனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.கேக் எல்லாம் சாப்பிட்டாச்சா//
என்ன ஸ்பெஷல் இன்று....
கேக் ரொம்ப நல்ல இருந்த அங்கு போய் சாப்பிட்டு தான் வந்தேன், ரொம்ப நன்றி.
வாழ்த்துகள் சுட்டி பையா.
-----------
(பெற்றோர்கள் + அக்கா)
இரண்டு ரக்காத் நபில் தொழுது படைத்த அல்லாஹ்க்கு நன்றி சொல்லிடுங்கோ.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லாமின் குட்டி!!என்ன ஸ்பெஷல் இன்னிக்கு?
மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்....
லாமின் கண்ணே!
மாமா அபு ஜுலைஹாவின் வாழ்த்துக்கள்;
ஏத்துக்குங்க!
அல்லாஹ் உங்களை எந்தக்குறையும் இல்லாமல் காப்பானாக! ஆமீன்.
சைக்கிள் மெதுவா ஓட்டனும்; அவசரம் கூடாது!
அதிக பாரம் ஏற்றக்கூடாது!!
(மாமாக்கு லீவ் இன்றுதான் கிடைத்து...அதான் லேட்! "அடுத்த பிறந்தநாள் வரப்போது இப்பத்தான் வாழ்த்து சொல்றீங்ண்டு" ஜோக் அடிக்கக்கூடாது!)
எனக்கு ஹேப்பி பர்த் டே சொன்ன எல்லாருக்கும் தேங்க்ஸ்!
-லாமின்
அன்பின் லாமின்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - இறைவனின் கருணை என்றும் தொடர நல்வாழ்த்துகள் லாமின்
அன்பின் லாஃபிரா
அழகுக் கவிதை படைத்து
அருமைத் தம்பியை வாழ்த்தியது நன்று
நல்வாழ்த்துகள் லாஃபிரா
Post a Comment