Lilypie

Lilypie

Saturday, September 12, 2009

என் கவிதை

எங்க மிஸ் ஒரு ஆங்கில கவிதை எழுதிட்டு வரச்சொன்னாங்க. அதற்காக நான் எழுதியது:

Sky of Dreams


There is a day,
It is no longer away!
Waiting for the day;
With pleasure and gay,
With the prayers of elders,
We would be the rulers-
Of a developed nation!
Its India in 2020!!

We the young soul
-of India,
Will create a new wave-
Of hope and hard work!
We are the young birds,
Flying in the sky of dreams-
Towards success to succeed!!

-லாஃபிரா

12 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

லாஃபிரா, நல்ல கருத்துடன் கவிதை!
(தமிழ் மொழியாக்கம் எப்போ?)

ப்ரியமுடன் வசந்த் said...

சுட்டிஸ் ஆங்கிலத்தில் கலக்குறீங்க

துபாய் ராஜா said...

நல்ல கவிதை பாப்பா.

தமிழிலும் எழுதிப்பழகுங்கள்.

thiyaa said...

சுட்டிஸ் ஆங்கிலத்தில் நல்ல கவிதை வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கு.

Menaga Sathia said...

ரொம்ப நல்லா இருக்கு!!

நட்புடன் ஜமால் said...

அருமை சுட்டிகளே ...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை லாஃபிரா

வாழ்த்துக்கள் ..............

Jaleela Kamal said...

தாயை போல பிள்ளை என்பது சரிதான்.வாழ்த்துக்கள் சுட்டிகளே //

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

பீர் | Peer said...

லாஃபிரா & லாமின், நான் ஆங்கிலத்தை எழுத்து கூட்டிப் படித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கவிதை எழுதுகிறீர்கள்.. பிரமிப்பாக இருக்கிறது.

வாழ்த்துக்கள், ஷேர் மார்கட்டிற்கும் சேர்த்து.

cheena (சீனா) said...

அன்பின் லாஃபிரா

அருமையான ஆங்கிலக் கவிதை - வாழ்க வளமுடன் - தம்பி லாமினுக்கும் கற்றுக்கொடு - அப்பா அம்மா ஆசிரியர் சொல்றதக் கேட்டு நல்ல பிள்ளை எனப் பெயர் எடுக்க நல்வாழ்த்துகள்

Post a Comment

தமிழில் டைப் பண்ண, தங்கிலிஷில் அடியுங்க!