Lilypie

Lilypie

Thursday, July 30, 2009

எங்க அக்காவோட ஒரே ஜோக்

ஒரு நாளு நாங்க மொட்ட மாடியில படுத்துக்கிட்டு பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ, நான் ஆப்கா மேல சாஞ்சு படுத்திருந்தேன். ஆப்கா தொண தொணன்னு மூச்சு விடாம பேசிட்டே இருந்திச்சு.

நான் ஏன் ஆப்கா, இப்படி மூச்சு விடாம பேசிக்கிட்டே இருக்கனு கேட்டேன்.

அதுக்கு ஆப்கா, ‘டேய்! நான் மூச்சு விடறேனா இல்லையானு உனக்கு தெரியுமாடா’னு கேக்குது.

அதக் கேட்டு எல்லாரும் சிரி சிரினு சிரிக்கிறாங்க.

-லாமின்.

6 comments:

asiya omar said...

சுட்டிப்பசங்க நீங்க,ஆனால் வெட்டிப்பசங்க இல்லை.

சென்ஷி said...

:))))

நல்ல கேள்வி!

Menaga Sathia said...

ஹா ஹா,நல்ல கேள்வி!!
இன்னும் நிறைய ஜோக் சொல்லி எங்களை சிரிக்க வைங்க.ஓ கே வா!!

kavi.s said...

ஹே ஹே சூப்பரா இருக்கே!!:)

ப்ரியமுடன் வசந்த் said...

ha ha ha

more jokes please kutties

cheena (சீனா) said...

அன்பின் லாமின்

வி.வி.சி

நல்ல ஜோக்கு

நல்வாழ்த்துகள் லாமின்

Post a Comment

தமிழில் டைப் பண்ண, தங்கிலிஷில் அடியுங்க!