தங்க பூமி போல மின்னும்
நெருப்பு சூரியனே! - தங்கத்தின்
விலை என்ன உன்னிடமே?
அந்தி சாய்ந்த வேளையிலே
காணக்காண மெல்ல கரைகிறாயே!
செவ்வானம் உன்னை துரத்துதோ?
விண்மீன்கள் உன்னை விரட்டுதோ?
உனக்கும் தூக்கம் வந்திடுச்சோ?!
-லாஃபிரா
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அம்மாவை போலவே நீயும் கவிதை நல்லா எழுதுகிறாய்.நன்றாக இருக்கு!!
நன்றி மேனகா ஆண்டி. ஷிவானி குட்டி எப்படி இருக்கா?
ஹாய் லாஃபிரா,லாமின்.
உங்க போட்டோஸ் சூப்பர்.உங்க பிளாக்கும் சூப்பரோ சூப்பர்.வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு கவிதை!
அன்பின் லாஃபிரா
கவிதை அருமை - தங்க சூரியனிடம் எத்தனை கேள்விகள் - வாழ்க
நல்வாழ்த்துகள் லாஃபிரா
Post a Comment