டியர் ஆண்டீஸ் & அன்கிள்ஸ்,
என் பெயர் லாஃபிரா. என் தம்பி பெயர் லாமின். நான் இந்த ப்ளாக்ல என் கவிதை, கதை, தம்பியின் சேட்டைகள், ஸ்கூலில் நடக்கும் சுவையான விஷயங்கள் எல்லாம் எழுத போகிறேன். நான் 9த் படிக்கிறேன். லீவு நாளில் மட்டும் தான் பதிவு போடுவேன்.
இந்த ப்ளாக், நானும் தம்பியும் சேர்ந்து நடத்தப் போகிறோம். அவனுக்கு டைப் பண்ண தெரியாததால், அவன் சொல்வதையும் அவனுக்காக நான் போடப் போகிறேன்.
மேலே போட்டோவில் இருக்கும் பாப்பா படம், என்னுடைய ஒரு வயதில் எடுத்தது. கீழே இருப்பது என் தம்பி. மம்மி எனக்காக இந்த டெம்ப்ளேட் போட்டுத் தந்தாங்க.
என்னுடைய பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா சொல்லுங்க. தப்பிருந்தாலும் சொல்லுங்க.
-லாஃபிரா லாமின்.
Wednesday, July 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
முதல் கமெண்ட் என்னுடையதாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன், அன்பு மகளை, தமிழ் கூறும் பதிவுலகின் சின்னஞ்சிறிய ப்ளாகரை!
வாருங்கள் செல்வங்களே... எழுத்துலகம் உங்களை இனிதே வரவேற்கிறது...
ஆல் தி பெஸ்ட் லாபிரா மற்றும் லாபின்.நிறைய எழுதுங்கள்.வாழ்த்துகிறோம்..
வருக.! வருக..!! வருக...!!! என மனப்பூர்வமாய் வரவேற்கும் இராஜகிரியார்...
வாழ்த்துகள் குட்டிஸ்...
வாழ்த்துக்கள் குட்டீஸ் .... கலக்குங்கள்!
எழுதுங்கள்.வாசிக்கிறோம்.....வாழ்த்துகிறோம்..
நடத்துங்க நடத்துங்க வாழ்த்துக்கள் :-)
படிப்பு கெடாம பார்த்துக்குங்க
வாழ்த்துக்கள் குட்டீஸ் .... கலக்குங்கள்!
ஆஹா லாபிரா, லாமின் வாழ்த்துக்கள், அம்மா உங்களுக்காக படு சூப்பரா உங்கள் இருவரின் போட்டோ உடன் போட்டு கொடுத்து இருக்கிறார்கள். கலக்குங்கள் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் குட்டீஸ் ...
வாழ்த்துக்கள்டா குட்டி.
எனக்கு வாழ்த்து சொன்ன எல்லா அங்கிள்ஸ் & ஆண்டீஸ்க்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.
வாழ்த்துக்கள் குட்டீஸ் கலக்குங்க :)
என்ன இப்படி ஜோகா இருக்கு!
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் குட்டீஸ்.
அன்புடன் ஆரூரன்
வாழ்த்துக்கள்...!
உங்க சுட்டி பசங்க ப்ளாக்ல அங்கிள் மக ஜுலைஹாவையும் சேர்த்துங்க!
நிறைய கதை ரெடியா இருக்கு...!
மீண்டும் வாழ்த்துக்கள்!!
நிறையா எழுதுங்கள்;
நிறையா எழுத......
நிறையா படிக்கனும்....
சரியா...?
பள்ளிப்படிப்பையும் மறக்கக்கூடாது!
உங்க ஜுலைகா என்ன படிக்கிறாங்க? அவங்க ஈமெயில் சொல்லுங்க. அவங்களாஇயும் சேத்துக்கறோம்.
அன்பின் லாஃபிரா - லாமின்
பதிவு நல்லாவே இருக்கு - டெம்ப்ளேட் சூப்பர்
கலக்குங்க செல்லங்களே
நல்வாழ்த்துகள் இரு மழலைகளூக்கும்
Post a Comment