tag:blogger.com,1999:blog-1579613859823762368.post2775230366698519828..comments2024-03-13T12:46:20.107+05:30Comments on சுட்டி பசங்க நாங்க...: எனக்கும் ப்ளாக் இருக்குல்ல...Lafira / Laminhttp://www.blogger.com/profile/14722567312729607394noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1579613859823762368.post-61945734267569322542012-01-29T19:48:18.377+05:302012-01-29T19:48:18.377+05:30wav ..super...
ennai vida kutti pillaiyaa neenga.....wav ..super...
ennai vida kutti pillaiyaa neenga...superaa eluthi irukkinga...

lamin dont feel ...kuttis pathivaalargal onnak kuduroom.., meeting nadathurom..puri saapudurom..
ella uncles aunties ponngalai ,pasangalai ellam invite pannurom...okeyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-39901865191035916742010-01-14T20:28:18.115+05:302010-01-14T20:28:18.115+05:30great work.well done.great work.well done.asiya omarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-22671829740076413822009-12-22T06:16:55.062+05:302009-12-22T06:16:55.062+05:30அன்பின் லாமின்
அருமையான இடுகை - குட்டிப்பையன் சுட...அன்பின் லாமின்

அருமையான இடுகை - குட்டிப்பையன் சுட்டியாக எழுதிய இடுகை. நல்லாருக்கு

நிறைய எழுது - நிறையப் படி - பள்ளிக்கூடத்துலேயும் படி - பிளாக்லேயே நேரம் செலவழிக்காதே - அப்பா அம்மா சொலற பேச்சக் கேட்டு பெரிய ஆளா வரணும் - என்ன சரியா

நல்வாழ்த்துகள் லாமின்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-23447330618421918572009-12-22T01:11:07.579+05:302009-12-22T01:11:07.579+05:30வெல்டன் லாமின். துறுவென்று நீ சுற்றி வந்தது இன்னும...வெல்டன் லாமின். துறுவென்று நீ சுற்றி வந்தது இன்னும் என் கண்களில் இருந்து அகலவே இல்லை. அருமையா படம் எடுத்திருக்கிறாய். இந்த முறை உன்னுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த முறை உன்னுடன் கண்டிப்பாக பேசுவேன்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-26777734895813587362009-12-21T21:32:01.494+05:302009-12-21T21:32:01.494+05:30சாரி லாமின். நிறைய அங்கிள்களை நானும் அன்றைக்குத்தா...சாரி லாமின். நிறைய அங்கிள்களை நானும் அன்றைக்குத்தான் பார்த்தேன். அதனால் உன்னிடம் ரொம்பப் பேசமுடியவில்லை. அடுத்தமுறை கண்டிப்பா நிறைய பேசுறேன்.ஒ.கே

:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-71868470788399206552009-12-21T17:07:30.925+05:302009-12-21T17:07:30.925+05:30நானும் உன்னை மாதிரி குட்டீஸுக்காக பிலாப் வச்சிருக்...நானும் உன்னை மாதிரி குட்டீஸுக்காக பிலாப் வச்சிருக்கேனே

பிலாக் னு வரணும்.சாரிகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-49100032049681803052009-12-21T17:06:21.414+05:302009-12-21T17:06:21.414+05:30வெல்டன் குட்டிப் பையா [சாரி வாலிபனோ:))கேர்ள் பிரண்...வெல்டன் குட்டிப் பையா [சாரி வாலிபனோ:))கேர்ள் பிரண்ட் கேக்கறீங்களே]நிறைய விஷயம் எழுதுங்க லீவ்ல மட்டும்.மத்த நேரம் நல்லாப் படிக்கனும்.
நானும் உன்னை மாதிரி குட்டீஸுக்காக பிலாப் வச்சிருக்கேனேகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-10800611362567656862009-12-21T16:56:49.576+05:302009-12-21T16:56:49.576+05:30//எல்லாரும் மம்மிகிட்ட தான் பேசுறாங்க. என்கிட்ட யா...//எல்லாரும் மம்மிகிட்ட தான் பேசுறாங்க. என்கிட்ட யாருமே சரியா பேசல. என்னோட ப்ளாக் பத்தியும் கேட்கல. அடுத்தவாட்டி, வருவீங்கல்ல....அப்ப பேசிக்கிறேன்!//

தம்பி...நீ...அவ்ளோ பெரிய ஆளாப்பா...பேசாம விட்டுட்டோமே...நெக்ஸ்ட் மீட் பண்ணலாம்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-40230123907786239622009-12-21T16:48:38.532+05:302009-12-21T16:48:38.532+05:30மாஷா அல்லாஹ். ஈரோடு பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுக...மாஷா அல்லாஹ். ஈரோடு பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளில் மிகச்சிறந்த பதிவு இதுதான்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-46872444744660919612009-12-21T15:00:34.986+05:302009-12-21T15:00:34.986+05:30//எனக்கு பிடிச்ச பூரி அங்க இல்லவே இல்ல//
same swe...//எனக்கு பிடிச்ச பூரி அங்க இல்லவே இல்ல//

same sweet.

//கதிர் அங்கிளோட குட்டி பொண்ணு ஒன்னு வந்திருந்துச்சு. அத என்னோட கேர்ள் ப்ரெண்ட் ஆக்கிக்கலாம்னு பார்த்தேன். என்கிட்ட சரியா பேசவே இல்லை.//

Don't worry brother try hard.

this articale really super Hats off Laminஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-33790597303139558322009-12-21T14:26:43.950+05:302009-12-21T14:26:43.950+05:30அடுத்த சங்மத்தில் பூரி போட்டுடலாம்
உங்களைக் கண்டு...அடுத்த சங்மத்தில் பூரி போட்டுடலாம்

உங்களைக் கண்டுக்காம விட்டது தப்புதான்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-87590147959135415652009-12-21T14:14:33.645+05:302009-12-21T14:14:33.645+05:30லாமின் குட்டி நீங்க தான் எல்லோரையும் போட்டோ எடுத்த...லாமின் குட்டி நீங்க தான் எல்லோரையும் போட்டோ எடுத்து கொண்டு இருந்தீஙக்ளே. எடுக்க போய் தான் உங்க மம்மி பிலாக்கில் நாங்கள் எல்லாம் பார்க்க முடிந்தது.

பதிவர் மீட்டிங் போய் வந்ததை சூப்பரா போட்டு இருக்கீஙக் வாழ்த்துக்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-65689748567727493072009-12-21T13:27:34.787+05:302009-12-21T13:27:34.787+05:30Lamin!
Well done!
You have written nicely.
Try...Lamin!

Well done!

You have written nicely.

Try to write an English blog.

I like English. I will be your regular reader.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் தம்பி லாமின் அவர்களே.

ஆங்கிலத்திலும் ஒரு வலைபதிவு எழுதுங்கள். நான் கண்டிப்பாக படிப்பேன். எனக்கு ஆங்கிலம் பிடிக்கும்.

ஆங்கிலத்தில் எழுதி பழகினால், பள்ளிப்படிப்புக்கு உறுதுணையாக இருக்கும்.

பதிவர் சந்திப்பைப் பற்றி உங்கம்மா எழுதிய பதிவு நன்றாகயிருக்கிறது. அதைவிட எனக்குப் பிடித்தது உங்கள் அனுபவம்.

பூரி கண்டிப்பாக இருக்கவேண்டும் பார்ட்டிகளில். அவர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.

அவர்களுக்கு நான் எழுதுகிறேன். பதிவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வருவார்கள் என அவர்கள் எதிர்பார்த்திருக்க்வேண்டும்.

மறு பதிவில் லாமின் தம்பி அவர்களை சந்திப்பேன்.

Have a nice day.passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-91857851698628694392009-12-21T11:41:41.623+05:302009-12-21T11:41:41.623+05:30பீல் பண்ணாதிங்க விடுங்க...,பீல் பண்ணாதிங்க விடுங்க...,Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-26700045831768471122009-12-21T05:05:52.272+05:302009-12-21T05:05:52.272+05:30அருமை லாமின்.
நான் வந்திருந்தா உன் கிட்டே நிறைய ப...அருமை லாமின்.

நான் வந்திருந்தா உன் கிட்டே நிறைய பேச்சு கேட்டுருப்பேன் - சரி சரி இன்னும் சந்தர்ப்பத்தில் :)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-44885200471753411462009-12-21T03:25:56.560+05:302009-12-21T03:25:56.560+05:30//கதிர் அங்கிளோட குட்டி பொண்ணு ஒன்னு வந்திருந்துச்...//கதிர் அங்கிளோட குட்டி பொண்ணு ஒன்னு வந்திருந்துச்சு. அத என்னோட கேர்ள் ப்ரெண்ட் ஆக்கிக்கலாம்னு பார்த்தேன். என்கிட்ட சரியா பேசவே இல்லை.//

நீஉம் ஒரு குட்டி பர்தா போட்டு போயிருந்தா ப்ரெண்ட் ஆக்கி இருக்கலாம்...சரி விடு நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-33359277713264774332009-12-21T03:21:07.615+05:302009-12-21T03:21:07.615+05:30//எல்லாரும் மம்மிகிட்ட தான் பேசுறாங்க. என்கிட்ட யா...//எல்லாரும் மம்மிகிட்ட தான் பேசுறாங்க. என்கிட்ட யாருமே சரியா பேசல. என்னோட ப்ளாக் பத்தியும் கேட்கல. அடுத்தவாட்டி, வருவீங்கல்ல....அப்ப பேசிக்கிறேன்!//

பாவம் எல்லாம் சின்ன புள்ளைங்க இந்த தடவை விட்டுரலாம்....o.k...

வாழ்த்துகள் குட்டி பதிவர் லாமின் ...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-15475925250014349992009-12-21T00:05:17.172+05:302009-12-21T00:05:17.172+05:30வாழ்த்துக்கள் லாமின் சூப்பெர்வாழ்த்துக்கள் லாமின் சூப்பெர்ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-43742997088665793342009-12-20T23:13:12.908+05:302009-12-20T23:13:12.908+05:30லாமின் தம்பி,ஈரோடு சந்திப்பு முடிந்தவுடன் முதல் பத...லாமின் தம்பி,ஈரோடு சந்திப்பு முடிந்தவுடன் முதல் பதிவிட்டது நீங்களாத்தான் இருக்கும். ஆமா, நீங்க எடுத்த போட்டோவெல்லாம் எங்கே... கதிர் அங்கிள் பொண்ணு போட்டோ பத்திரம்.... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1579613859823762368.post-72696945683839082552009-12-20T22:46:24.595+05:302009-12-20T22:46:24.595+05:30கதிர் அங்கிளோட குட்டி பொண்ணு ஒன்னு வந்திருந்துச்சு...கதிர் அங்கிளோட குட்டி பொண்ணு ஒன்னு வந்திருந்துச்சு. அத என்னோட கேர்ள் ப்ரெண்ட் ஆக்கிக்கலாம்னு பார்த்தேன். என்கிட்ட சரியா பேசவே இல்லை.” ம்ம் நடக்கட்டும்...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.com